பெர்னி சாண்டர்ஸ் – அமெரிக்கா
April 13 , 2020
1939 days
674
- ஜனநாயகக் கட்சியின் சார்பாக 2020 ஆம் ஆண்டின் ஜனாதிபதித் தேர்தலுக்கான போட்டியில் இருந்து பெர்னி சாண்டர்ஸ் வெளியேறினார்.
- இந்நிலையில் ஜனநாயகக் கட்சியைச் சேர்ந்த ஜோ பிடன் 2020 ஜனாதிபதித் தேர்தலுக்கான அதிகாரப் பூர்வ வேட்பாளராக இருப்பார்.
- குடியரசுக் கட்சியின் வேட்பாளரான டொனால்ட் டிரம்பிற்கு எதிராக இவர் போட்டியிடுவார்.
- ஜோ அமெரிக்காவின் 47வது துணை அதிபராக 2009 முதல் 2017 ஆம் ஆண்டு வரை பணியாற்றினார்.
Post Views:
674